எண்வரிசை | வழிபாடு | கட்டணம் |
1 | மஞ்சள் குங்குமம் | ரூ 25 |
2 | மலவடி பூஜை | ரூ 15 |
3 | அவல் நைவேத்தியம் | ரூ 20 |
4 | அஷ்டோத்திர அர்ச்சனை | ரூ 20 |
செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.
தி செக்ரட்ரி, திருவாங்கூர் தேவஸ்தானம், நந்தன்கோடு போஸ்ட் திருவனந்தபுரம்-695 003 கேரளா, இந்தியா போன் நம்பர் : 0471-2315 009
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.
தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர், சபரிமலை தேவஸ்தானம், திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, சபரிமலை-பம்பா போஸ்ட் பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா, இந்தியா. போன் நம்பர் : 04735-202026, 202028
|
No comments:
Post a Comment