Wednesday, May 13, 2015
Monday, May 11, 2015
திருவூஞ்சல் பாடல்கள்
புங்குடுதீவு பாணாவிடைப்பதி
ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர்
திருவூஞ்சல்
காப்பு
பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப்
பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி
அரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி
களித்தாட ஊஞ்சலிசை பாடி ஏத்த
வன்னமருப் பழகனான வார ணனின்
வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே.
திருவூஞ்சல்
காப்பு
பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப்
பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி
அரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி
களித்தாட ஊஞ்சலிசை பாடி ஏத்த
வன்னமருப் பழகனான வார ணனின்
வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே.
புங்குடுதீவு பாணாவிடைச் சிவன் அனைத்துலக பேரவை
தலைவர்...திருநாவுக்கரசு ஸ்ரீதரன்
செயலாளர்...அரியபுத்திரன் நிமலன்
பொருளாளர்..அருணாசலம் திகிலழகன்
மக்கள் ஒருங்கிணைப்புச் செயலர்.. நாகராசா ஜெயகுமார்
திட்டமிடல் செயலர்....செல்லத்துரை ரூபகாந்தன்
உபதலைவர்...துரைராஜா சுவேந்திரராஜா
உபசெயலாளர்...சுப்பிரமணியம் சந்திரகுமார்
உபபொருளாளர்...சுரேஸ்குமார் ஆனந்தி
மக்கள் ஒருங்கிணைப்பு உபசெயலர்...பரநிருபசிங்கம் ராஜகோபால்
Sunday, May 10, 2015
Friday, May 1, 2015
Subscribe to:
Posts (Atom)